தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
A | A B C | n. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து. |
A | A dcux | a.adv இரண்டிற்கான, இரண்டினிடையே. |
A | A fond | adv. முற்ற, முழுக்க, அடிவரையில். |
ADVERTISEMENTS
| ||
A | A fortiori | adv. மேலும் வலிய காரணத்தால். |
A | A huis clos | adv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில். |
A | A mensa et toro | adv. உணவு பாயல் முதலாக. |
ADVERTISEMENTS
| ||
A | A outrance. | உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும். |
A | A per se | n. ஓப்புயர்வற்றதொன்று. |
A | A posteriori | a. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில். |
ADVERTISEMENTS
| ||
A | A priori | a. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக. |