தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | C | இயேசுநாதரின் திருவருகை. |
C | Ca;culable | a. கணக்கிடக்கூடிய, அளவிடத்தக்க, எண்ணக்கூடிய, நம்பத்தக்க. |
C | Ca;culary | a. கல்லமைவுக் கோளாறு சார்ந்த, தடிப்பு நோய்க்கு ஆளான. |
ADVERTISEMENTS
| ||
C | Caaba | n. மெக்காவிலுள்ள கருந்தூபி உட்கொண்ட இஸ்லாமிய உலகின் மையத் திருநிலைக் கட்டிடம். |
C | Cab | n. வாடகை வண்டி, வாடகை உந்து கலம், சிறுமோட்டார் வண்டி, புகைவண்டியில் ஓட்டுபவர்களுக்குரிய பாதுகாப்புடைய இருக்கையிடம். |
C | Cab | n. கூல முதலிய பொருள்களுக்குரிய எபிரேய முகத்தலளவை. |
ADVERTISEMENTS
| ||
C | Cabal | n. மறை சூழ்ச்சி, சதி, மறை குழு, சதிக்கூட்டம், (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர், (வினை) மறைமுகக் கட்சி அமை, சதிசெய், சூழ்ச்சிசெய். |
C | Caballer | n. சதிசெய்பவர். |
C | Caballine | a. குதிரையைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
C | Cabana | n. சுருட்டு வகை. |