தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
T | T`other, tother, pron,. | மற்றொருவர், மற்றொன்று, (பெயரடை) மற்ற. |
T | Ta | n. குழந்தை வழக்கில் நன்றிக்குறிப்பு. |
T | Taansparently | adv. ஔத ஊடுருவத் தக்கதாய், எளிதிற் புலப்படும்படி. |
ADVERTISEMENTS
| ||
T | Tab | n. கீற்று, கீற்றுத் தொங்கல், கந்தல் இழை, வார், புதைமிதி வாரின் பூண், தொங்க விடுவதற்கான முனை, தொப்பியின் காதருகான தொங்கல், (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம், கணிப்புக் குறிப்பு, (வினை) (பே.வ) வரிசைப்படுத்து, அட்டவணையில் அமை, பதிவு செய். |
T | Tab setting | தத்தல் அமைப்பு |
T | Tabard | n. முரட்டாடை, ஏழையர் அணியும்புற ஆடை, படைவீரர் கவசப் புற ஆடை, மன்னிலச்சினை பொறித்த கட்டியர் மேலங்கி. |
ADVERTISEMENTS
| ||
T | Tabaret | n. நீர்வரைப் பட்டுக்கோடுகளிட்ட கருவிகல மூடு துணி வகை. |
T | Tabasheer, tabashir | வேய்மணி, மூங்கில் கணுமுளையிலிருந்து மருந்துக்கப் பயன்படுத்தப்படும் மணி வகை. |
T | Tabby | n. நீர்மடிப் பட்டுத்துகில் வகை, கருங்கோட்டுப் பூனை வகை, விட்டில் வகை, வம்பளக்குங் கிழவி, சீமைக்காரை வகை, (வினை) நீர்மடி வரையிடு, ஆடையில் அலையொத்த முடிவு படியச்செய். |
ADVERTISEMENTS
| ||
T | Tabby-cat | n. பெண்பூனை, பேரிளம் பெண், வம்படிமேடைப் பெண். |