தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rabbet | n. மூலைப்பொருத்துவாய், (வினை) இசைப்புமூலம் இணை, விளிம்பில் இசைப்புவாய் செட்டு. |
R | RabbI | n. யூதசட்ட வித்தகர், யூதகுரு. |
R | Rabbin | n. யூதகுரு, யூதசட்ட வித்தகர். |
ADVERTISEMENTS
| ||
R | Rabbinate | n. யூத மத குரு பதவி, யூத மதகுரு பதவிக்காலம், யூத மத குருமார்கள் குழு. |
R | Rabbinical | a. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான. |
R | Rabbinist | n. யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர். |
ADVERTISEMENTS
| ||
R | Rabbit | n. குழிமுயல், (பே-வ) திறமையற்ற ஆட்டக்காரர், (வினை) குழிமுஸ்ல் வேட்டையாடு. |
R | Rabbit | v. கெடுவாய். |
R | Rabble | n. கும்பல், கீழ்மக்கள், மந்தை. |
ADVERTISEMENTS
| ||
R | Rabble | n. உலைத்துடுப்பு. |