தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
P | P | |
P | Pabulum | n. உணவு, |
P | Pace | n. ஒருகாலடி, காலடித்தொலைவு, ஏறத்தாழ முப்பது அங்குலத்தொலைவு, பண்டைரோமர் வழக்கில் ஒரே காலின் இரு தடங்களுக்கிடைப்பட்ட தொலைவு, ஏறத்தாழ அறுபது அங்குலத்தேர்வு, செல்லும் வேக அளவு, நடைவேகம், ஓட்டவேகம், முன்னேற்ற வேகம், (வினை.) மென்னடையிடு, ஒழுங்குநடைமயிடு, ஒழு |
ADVERTISEMENTS
| ||
P | Pace | prep. இசைவிணக்கம் பெற்று, கருத்துக்குப் போதிய மதிப்புப்பெற்று. |
P | Pace tua | adv. தம் இசைவிணக்கத்துடன், தம் கருத்துக்குரிய மதிப்புடன். |
P | Pacer | n. மென்னடையிடுபவர், ஒழுங்குநடையிடுபவர், ஒருபக்க இருகால் ஒருங்குநடைபோடுங்குதிரை. |
ADVERTISEMENTS
| ||
P | Pachisi | n. நால்வர் ஆடும் தாய ஆட்டம். |
P | Pachyderm | n. திண்தோல் விலங்கு, திண்தோலர், சொரணை கெட்டவர். |
P | Pachydermatous | a. திண்ல் விலங்கினஞ் சார்ந்த, திண்தோலுடைய, ஊறுணர்ச்சியற்ற. |
ADVERTISEMENTS
| ||
P | Pacific | n. ஆசிய-அமெரிக்க மாநிலங்களுக்கு இடையிலுள்ள மாகடல், பசிபிக் மாகடல், (பெ.) பசிபிக் மாகடலுக்குரிய. |