தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
YYachtn. உலாப்படகு, பந்தயப் படகு, (வினை) படகுப் பந்தயம் விடு, உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய்.
YYacht-clubn. படகுப்பந்தயக் கழகம்.
YYachtingn. படகுப்பந்தயம், படகுப்பந்தய ஓட்டம், பட கோட்டம்.
ADVERTISEMENTS
YYachtsmann. இன்பப் படகுலாவாணர், படகுப் பந்தயவாணர்
YYaffil,yaffleபச்சைநிற மரங்கொத்தும் பறவை.
YYagern. சொமன் படைப்பிரிவினர், செர்மன் துப்பாக்கிப் படையினர்.
ADVERTISEMENTS
YYagI aerialn. வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி.
YYahint. ஏளனக் குறிப்பிசைப்பு.
YYahoon.ஆங்கில ஆசிரியர் ஸ்விஃப்ட் பழதிய கல்லிவர் பயணங்கள் என்ற கனவார்வப் புனைகதையில் மனித உருவ விலங்கு, மனித விலங்கு, விலங்குநிலை மனிதர், விலங்குத்தன்மையான உணர்ச்சி நடை பாவனைகளை உடையவர்.
ADVERTISEMENTS
YYahvehn. யூதர் வழக்கில் கடவுள்.
ADVERTISEMENTS