தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKaaman. தென் ஆப்பிரிக்க மான்வகை.
KKabukin. பண்டைய ஜப்பானிய வரலாற்று இசை நாடக வடிவம்.
KKabylen.பெர்பெரி பழங்காலக் குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்து உறுப்பினர், பெர்பெரி மொழி.
ADVERTISEMENTS
KKaddishn. யூதரின் துஸ்ர்க்கொண்டாட்ட வழிபாடு, யூதத் திருக்கோயில் வழிபாட்டுரைக்கீதம்.
KKaffir,kafirதென் ஆப்பிரிக்க பண்டு இனம் சேர்ந்தவர், ஆசியாவிலுள்ள காப்பிரிஸ்தான் சார்ந்தவர்.
KKaffirsn.pl. தென் ஆப்பிரிக்க சுரங்கங்களின் பங்குகள்.
ADVERTISEMENTS
KKagon. ஜப்பானிய பல்லக்கு வகை.
KKainit,kainiteசெயற்கை உரமாகப் பயன்படும் வேதிப் பொருள் கலவைவகை.
KKaisern. (வர.) பேரரசர், செர்மன் நாட்டுப் பேரரசர், ஆஸ்திரியநாட்டுப் பேரரசர், புனித ரோமப் பேரரசுத் தலைவர்.
ADVERTISEMENTS
KKajawahn. மகளிர்க்குரிய ஒட்டக அம்பாரி.
ADVERTISEMENTS