தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDa capov. (இசை) முதலிலிருந்து திருப்பிப்பாடு.
DDab(1) n.மென்மையான அடி, இலேசான தட்டு, மென்மை அல்லது ஈரப்பசையுள்ள சிறு திரள், கட்டி, பஞ்சு ஒற்றுகை, கைக்குட்டையால் மெல்லிய துடைப்பு, (வினை) மெல்ல அடி, மெதுவாகத் தட்டு, கொஞ்சலாகக் கொத்து, இலேசாக ஒற்று.
DDab(2) n.தட்டையான மீன்வகை.
ADVERTISEMENTS
DDabb ern. மரக்கட்டை அல்லது தகடுகளின் மீது மை அப்பும் மெல்லுறை.
DDabblen. நீரில் குதித்தாடுதல், சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல், பொழதுபோக்கான செய்கை, (வினை) நீரில் அளை, ஈரமாக்கு, சிறுதிறமாகச் செயலாற்று, சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
DDabchickn. நன்னீர்ப் பறவை வகை, குட்டையான இறகுகளுள்ள வாலற்ற நீர்ழூழ்கிப் பறவை.
ADVERTISEMENTS
DDabstern. கலைத்திறமையில்லாமல் தாறுமாறாக வண்ணங்களை அப்புபஹ்ர்
DDacen. சிறு ஆற்று மீன்வகை.
DDachshundn. மிகக் குட்டையான கால்களும் நீண்ட உடலுமுள்ள நாய் வகை, வளைதோண்டி வாழம் உயிரினத்தை வௌதயே இழக்கும் செர்மானிய நாய் வகை.
ADVERTISEMENTS
DDacoitn. படைக்கலமேந்திய கொள்ளைக் கூட்டக்காரன்.
ADVERTISEMENTS