தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
TT`other, tother, pron,.மற்றொருவர், மற்றொன்று, (பெயரடை) மற்ற.
TTan. குழந்தை வழக்கில் நன்றிக்குறிப்பு.
TTaansparentlyadv. ஔத ஊடுருவத் தக்கதாய், எளிதிற் புலப்படும்படி.
ADVERTISEMENTS
TTabn. கீற்று, கீற்றுத் தொங்கல், கந்தல் இழை, வார், புதைமிதி வாரின் பூண், தொங்க விடுவதற்கான முனை, தொப்பியின் காதருகான தொங்கல், (படை) பதவி உரிமைக் கழுத்துபபட்டைச் சின்னம், கணிப்புக் குறிப்பு, (வினை) (பே.வ) வரிசைப்படுத்து, அட்டவணையில் அமை, பதிவு செய்.
TTab settingதத்தல் அமைப்பு
TTabardn. முரட்டாடை, ஏழையர் அணியும்புற ஆடை, படைவீரர் கவசப் புற ஆடை, மன்னிலச்சினை பொறித்த கட்டியர் மேலங்கி.
ADVERTISEMENTS
TTabaretn. நீர்வரைப் பட்டுக்கோடுகளிட்ட கருவிகல மூடு துணி வகை.
TTabasheer, tabashirவேய்மணி, மூங்கில் கணுமுளையிலிருந்து மருந்துக்கப் பயன்படுத்தப்படும் மணி வகை.
TTabbyn. நீர்மடிப் பட்டுத்துகில் வகை, கருங்கோட்டுப் பூனை வகை, விட்டில் வகை, வம்பளக்குங் கிழவி, சீமைக்காரை வகை, (வினை) நீர்மடி வரையிடு, ஆடையில் அலையொத்த முடிவு படியச்செய்.
ADVERTISEMENTS
TTabby-catn. பெண்பூனை, பேரிளம் பெண், வம்படிமேடைப் பெண்.
ADVERTISEMENTS