தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZadkieln. 'சட்கியல்' என்னும் புனைபெயரர் தோற்றுவித்த சோதிடப் பஞ்சாங்கம்.
ZZaffer,zaffreபீங்கானுக்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாய வேதிப் பொருள்.
ZZai,batsuஇரண்டம் உலகப் போர்க்கால ஜப்பானின் தொழிலாட்சி ஆதிக்க இனம்.
ADVERTISEMENTS
ZZambon. நீகிரோ-ஐரோப்பியக் கலப்பினத்தவர்.
ZZanyn. கேலிக்கூத்தர், கோமாளியின் துணைவர், வீகடர், அறிவிலாக் குறிம்பர், மந்த மதியினர்.
ZZanzibar,Iகிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சான்ஸிபார் தீவினர்,(பெ.) சான்ஸிபார் தீவு சார்ந்த.
ADVERTISEMENTS
ZZaptiehn. துருக்கிய காவல் துறையர்.
ZZarathustriann. பார்சி சமயத்தைப் பின்பற்றுபவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த.
ZZareba,zaribaஆப்பிரிக்க சூடான் நாட்டு வழக்கில் பாசறைச் சூழடைப்பு, சூடான் வழக்கில் கிராம வேலி வளைவு.
ADVERTISEMENTS
ZZaxn. கற்பலகை வெட்டுக்கத்தி.
ADVERTISEMENTS