தமிழ் அகராதி எங்களை பற்றி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
ADVERTISEMENTS

ஜூபிட்டர் வெப் சாப்ட் நிறுவனம் புதிதாக ஆன்லைன் தமிழ் அகராதி அறிமுகம் செய்துள்ளது. 19000 கும் மேற்பட்ட ஆங்கில சொற்களை ஆராய்ந்து உண்மையான தமிழ் சொற்களை வெளிட்டுள்ளது.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

தமிழ் மொழி மீது உள்ள அதிக பற்றுதலாலும், தமிழ் மொழி மீது உள்ள அதிக பாசத்தாலும், தமிழ் மொழி மெம்மேலும் வளர வேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாகவும் கடினப்பட்டு இந்த இணைய தளத்தை தொடங்கி உள்ளனர் இந்த ஜூபிட்டர் வெப் சாப்ட் நிறுவனத்தினர்.

வெளிநாட்டை சேர்ந்த பல தமிழர்கள் தமிழ் சொற்களை அறிய துடிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு இரவு பகல் பாராமல் உழைத்து இந்த இணைய தளத்தை துவக்கி உள்ளனர் இந்த ஜூபிட்டர் வெப் சாப்ட் நிறுவனத்தார்.

 

தமிழ் செய்திகள்:
ஜூபிட்டர் வெப் சாப்ட் நிறுவனம் 24 மணி நேரம் தமிழ் மொழியில் செய்தி இணைய தளத்தை நடத்தி வருகிறது. சில முக்கிய செய்திகளை சில இணைய தளத்திலிருந்து பெற்று அதை வெளிட்டு வருகிறது.

ADVERTISEMENTS

திரை விமர்சனம்:
ஜூபிட்டர் வெப் சாப்ட் பணியாளர்கள் தமிழ் திரையுலக ரசிகர்களுக்காக திரைமலர் என்னும் பெயரில் இணையதளத்தில் இலவசமாக சேவை போன்று நடத்தி வருகிறார்கள்.


ADVERTISEMENTS
ட்ரைலர்:
ஜூபிட்டர் வெப் சாப்ட் பணியாளர்கள் தமிழ் திரையுலக ரசிகர்களுக்காக புதிய தமிழ் திரை பட முக்கிய நிகழ்வுகளை வெப்சைட்டில் போன்று தெரிய வைக்கின்றனர்.

மேலும் பல சேவைகளை செய்கின்றனர் அருகில் உள்ள our services பகுதி பார்க்கவும்

ADVERTISEMENTS