தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUberousa. நிறையப் பால் தருகிற, செழிப்புடைய.
UUbertyn. படுபயனுடைமை, செழிப்பு.
UUbietyn. இடத்தமைவு, இடச்சூழல்.
ADVERTISEMENTS
UUbiquitariann. (இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர், இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.
UUbiquitarianismn. நிறை திருமேனிக் கோட்பாடு, இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு.
UUbiquitarya. ஒரே சமயத்தில் எங்கும் உள்ள.
ADVERTISEMENTS
UUbiquitousa. எங்கும் நிறைந்திருக்கிற, எங்குங் காணப்படுகிற.
UUbiquitouslyadv. எங்கும் நிறைந்து.
UUbiquityn. எங்கும் நிறைந்திருத்தல், ஒரே நேரத்திற் பல இடங்களில் இருத்தல்.
ADVERTISEMENTS
UUbis supraadv. ஏடு வகையில் முற்குறித்த இடத்தில்.
ADVERTISEMENTS