தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDamnatorya. நரக தண்டனை தரக்கூடிய, வெறுப்பு உண்டாக்குகிற.
DDamneda. மீளாத் தண்டனைக்குரிய, கடு வெறுப்புக்குரிய, மட்டற்ற.
DDamnificationn. பாழ்படுத்துதல், பேரழிவுக்கு ஆளாக்குதல், பேரிழப்பு உண்டாக்குதல்.
ADVERTISEMENTS
DDamnifyv. பேரிழப்புக்காளாக்கு, அழிமதி செய்.
DDamningn. மீளாப்பரீக்கு ஆட்படுத்துதல், பழிப்பு, கண்டிப்பு, (பெ) பழிகேட்டிற்கு ஆளாக்குகிற, வெறுப்பிற்கு உட்படுத்துகிற, கண்டனத்திற்கு ஆளாக்குகிற.
DDamnosa hereditasn. ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம்.
ADVERTISEMENTS
DDamocleana. ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற.
DDamoclesn. டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர்,
DDamon and Phthiasn. கிரேக்கப் பழங்கதையில் வரும் இரு பற்றுறுதியுடைய நண்பர்கள், இணைபிரியாத் தோழர்கள், (பெ) பற்றுறுதியுடைய கிரேக்கப் பழங்கதை நண்பர்களைப் போன்ற. இணைபிரியாத.
ADVERTISEMENTS
DDampn. ஆலி, பனி, ஈரஞ்செறிந்த காற்றுத்தௌத, நீர்ததோய்வு. புழுக்கம், ஈரம் ததும்புநிலை, உவ்ர்ச்சியின்மை, கிளாத்ச்சியின்மை, சோர்வு, ஊக்கக்கேடு, சுரங்க நச்சாவி, (பெ) பனிப்படலம் போர்த்த, ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த, (வினை) சிறிது ஈரமாக்கு, ஊக்கங்கெடு, தடு, எழுச்சியடக்கு, ஆற்றல் தணிவி, வீச்சினைகஙகுறை.
ADVERTISEMENTS