தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHaint. வியப்பு-மகிழ்ச்சி-ஐயம்-வெற்றி முதலியவற்றைத் தெரிவிக்கும் வியப்பிடைச்சொல், ஆஸ்
HHav. தாழ்ந்த குரலில் முணங்கு அல்லது பாடு, வாயை மூடிக்கொண்டே பாடு, மந்த ஓசை செய், முரலு.
HHa haint. ஒலியோடு கூடிய சிரிப்பு.
ADVERTISEMENTS
HHaafn. ஷெட்லாந்திலும் ஆர்க்னியிலும் ஆழ்கடல் மீன்பிடிப்பு நிலப்பகுதி.
HHabeas corpusn. கைதியைக் கொண்டு வரும்படி நடுவர் இடும் ஆணை.
HHaberdashern. சிறுபொருள் விற்போர்.
ADVERTISEMENTS
HHaberdasheryn. சில்லறை உடுப்புக்கள்-நாடா போன்ற சாமான்கள் விற்பனை.
HHabergeonn. (வர.) கையில்லாத இருப்புப் போர்க் கவச மேலங்கி.
HHabilea. திறமைவாய்ந்த, கைவல்ல.
ADVERTISEMENTS
HHabilimentn. தளவாடம்.
ADVERTISEMENTS