தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
RRabbetn. மூலைப்பொருத்துவாய், (வினை) இசைப்புமூலம் இணை, விளிம்பில் இசைப்புவாய் செட்டு.
RRabbIn. யூதசட்ட வித்தகர், யூதகுரு.
RRabbinn. யூதகுரு, யூதசட்ட வித்தகர்.
ADVERTISEMENTS
RRabbinaten. யூத மத குரு பதவி, யூத மதகுரு பதவிக்காலம், யூத மத குருமார்கள் குழு.
RRabbinicala. யூத குருமார்களுக்குரிய, யூதகுருமார்கள் கருத்துக்ள் சார்ந்த, யூதசட்ட வித்தகர் கல்விக்குறிய, யூத சட்டவித்தகர் மொழிநடைத் தொடர்பான.
RRabbinistn. யூத குருமார்களின் மரபுகளைக் கடைப்பிடிப்பவர்.
ADVERTISEMENTS
RRabbit n. குழிமுயல், (பே-வ) திறமையற்ற ஆட்டக்காரர், (வினை) குழிமுஸ்ல் வேட்டையாடு.
RRabbit v. கெடுவாய்.
RRabble n. கும்பல், கீழ்மக்கள், மந்தை.
ADVERTISEMENTS
RRabble n. உலைத்துடுப்பு.
ADVERTISEMENTS