தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
AA B Cn. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து.
AA dcuxa.adv இரண்டிற்கான, இரண்டினிடையே.
AA fondadv. முற்ற, முழுக்க, அடிவரையில்.
ADVERTISEMENTS
AA fortioriadv. மேலும் வலிய காரணத்தால்.
AA huis closadv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில்.
AA mensa et toroadv. உணவு பாயல் முதலாக.
ADVERTISEMENTS
AA outrance.உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும்.
AA per sen. ஓப்புயர்வற்றதொன்று.
AA posterioria. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.
ADVERTISEMENTS
AA prioria. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக.
ADVERTISEMENTS