தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFan. மேலை இசைமானத்தில் நான்காம் சுரம்.
FFaaden. கட்டிடத்தின் முகப்பு, முன்பக்கம், முகப்புத்தோற்றம், புறத்தோற்றம்.
FFabiann. இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர், (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற, படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
ADVERTISEMENTS
FFablen. கட்டுக்கதை, பழங்கதை, பழம்பாட்டி கதை, புராணக்கதைத் தொகுதி, இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு, புள்-விலங்குக்கதை, நொடிக்கதை, விளக்கக்கதை, நீதிக்கதை, கதை நிகழ்ச்சி, கற்பனைச் செய்தி, பொய், புரளி, பயனிலாப் பேச்சு, (வினை) கதை கட்டு, கட்டுக்கதை கூறு, கற்பனையான கதைகளைச் சொல், கற்பனையாகக் கூறு.
FFableda. பழங்கதைகளில் கூறப்பட்ட, புராணப்புகழ் பெற்ற, பழம்புகழ் வாய்ந்த.
FFabliaun. செய்யுள் வடிவான முற்காலத்திய பிரஞ்சுப் பழங்கதை.
ADVERTISEMENTS
FFabricn. மாளிகை, கட்டிடம், கட்டுமானம், கட்டிணைப்புப்பொருள், யாப்புறுத்தப்பட்ட ஒன்று, சட்டம், அமைப்பு, நெய்யப்பட்ட துணி வகை, நெசவுமானம், இழைமானம், நெசவு மூலப்பொருள்.
FFabricatev. கட்டமை, கட்டியுருவாக்கு, செய், சமை, படை, உண்டுபண்ணு, புனைந்துகட்டு, பொய்யாக அமை, கள்ளக் கையொப்பமிட்டுப் பத்திரங்களை உருவாக்கு.
FFabricationn. கட்டுதல், கட்டுமானம், செய்துருவாக்குதல், படைப்பாக்கம், கட்டுக்கதை, பொய், புனைசுருட்டு, பொய்ப்பத்திரம்.
ADVERTISEMENTS
FFabricatorsகட்டமைப்பாளர்
ADVERTISEMENTS