தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
FFalbalan. மாதர்களின் சட்டைத் தொங்கல்.
FFalcatea. கொக்கி வடிவான, அரிவாள் வடிவுடைய.
FFalchionn. கொடுவாள், குத்துவாள்.
ADVERTISEMENTS
FFalciforma. (உள்.) அரிவாள் வடிவான.
FFalconn. வல்லுறு, இராசாளி.
FFalconern. வல்லுறு வளர்ப்பவர்.
ADVERTISEMENTS
FFalconetn. முட்களின் மீது புழுக்களையும் குத்திவைத்துண்ணும் பறவை வகை, முற்காலச் சிறு பீரங்கி வகை.
FFalconryn. வல்லுறு வளர்ப்பு.
FFalderaln. பகட்டுச் சிறுபொருள், அற்பப்பொருள், பாட்டிற்பயனில் சொல்.
ADVERTISEMENTS
FFaldstooln. கையில்லா நாற்காலி, முழங்காற்படியிடுவதற்குரிய அசைவியக்கமுள்ள சாய்வு மேசை, வழிபாட்டு அறவுரையாளர்க்குரிய சாய்வு மேசை.
ADVERTISEMENTS