தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
II*ndonesiann. கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்தவர், கிழக்கிந்தியத் தீவுக்குழுவின் மொழிகளைப் பேசுபவர், (பெயரடை) கிழக்கிந்தியத் தீவுகளைச் சார்ந்த, இந்தோனேசியா நாட்டைப் ப்றறிய.
IIam;iusn. (இலக்) குறில் நெடில் ஈரசைச்சீர்.
IIambicn. (இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு, (பெயரடை) குறில் நெடிலான, ஈரசைச் சீருக்குரிய, குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட, குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த.
ADVERTISEMENTS
IIambicsn. pl. குறில் நெடிலான ஈரசைச் செய்யுள், குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு.
IIambist, iambographern. ஈரசைச் சீர்ச் செய்யுள்களை எழுதுபவர், வசைப்பாட்டு வரைபவர்.
IIberiann. ஸ்பெயின் போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கிய பண்டைய ஐபீரிய மாநில வாணர், பண்டைய ஐபீரிய மாநிலம் சார்ந்த.
ADVERTISEMENTS
IIbexn. உள்வாங்கிய பெரிய கொம்புகளையுடைய மலையாடு வகை.
IIbidemadv. அதே சுவடியில், அதே பிரிவில், அதே நுற்பகுதியில்.
IIbisn. நீரில் நடந்துசெல்லும் நாரையினப் பறவை.
ADVERTISEMENTS
IIcen. உறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
ADVERTISEMENTS