தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
EEachpron இருவரில் ஒருவர், ஒவ்வொருவர், தனித்தனியாக ஒவ்வொருவரும், இரண்டில் ஒன்று, ஒவ்வொன்று, தனித்தனியாக ஒவ்வொன்றும், (பெ.) ஒவ்வொரு.
EEagera. ஆவலுள்ள, மிகு விருப்பமுடைய, ஆர்வமிக்க, கூரவாவுடைய, அடக்கமுடியாத ஆர்வத்தால் தூண்டப்பட்ட.
EEaglen. கழுகு, ரோமாபுரி அல்லது பிரஞ்சுப் படையின் கழுகுக்கொடிச் சின்னம், கழுகுபோன்ற உருமுடைய திருக்கோயில் சாய்வுமேடை, குழிப்பந்தாட்டத்தில் இரண்டு அடியில்த ஆட்ட நிறைவுறும் குழி, 10 வௌ஢ளி மதிப்புடைய அமெரிக்க நாணயம்.
ADVERTISEMENTS
EEagle-eyeda. கூர்மையான பார்வையுடைய, ஊடுருவிப்பார்க்கும் திறனுடைய, தௌதவாக அறிகிற, கூர்ந்துணர்கிற.
EEagle-owln. ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிகப்பெரிய ஆந்தை வகை.
EEagletn. கழுகுக்குஞ்சு.
ADVERTISEMENTS
EEaglewoodn. அகில்மரம்.
EEagren. வேலியேற்ற ஆற்றெதிரெழுச்சி அலை.
EEanabilityn. நிலைக்கக்கூடிய தன்மை.
ADVERTISEMENTS
EEar n. காது, புறச்செவி, செவிப்புலம், இசைநுட்பம் உணரும் திறம், செவிகொடுப்பு, கவனம், இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி, துருத்திநிற்கும் ஆதாரம், புற ஒட்டுப்படி.
ADVERTISEMENTS