தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
QQuack n. வாத்தின் கத்துதல் போன்ற ஒலி; (வினை) வாத்துப் போலக் கடின ஒலி எழுப்பு; கத்து; பிதற்று.
QQuack n. போலி மருத்துவர்; போலி அறுவையாளர்; அரைகுறை வைத்தியர்; மாய மருந்து விற்பவர்; மோசடி முறை கையாளுபவர்; (வினை) போலி னருத்துவஞ் செய்; மாய மருந்து விற்பனை செய்; தற்புகழ்ச்சி விளம்பரஞ் செய்; வீம்பு பேசு.
QQuackeryn. போலி மருத்துவம்,மோசடி மருந்து விற்பனை.
ADVERTISEMENTS
QQuacksalvern. மருத்துவப் போலிநிபுணர்.
QQuadrablea. (பெ) (கண) பெருக்க எண்ணுக்குச் சரியீடாகக் குறிக்கத்கக்; உரு எண்களின் வரை எண்ணளவு மடங்காகத் தெரிவிக்கத்தக்க
QQuadragenariann. நாற்பது வயதுடையவர்; (பெ) ஈரிரபது வயதுடைய.
ADVERTISEMENTS
QQuadragesiman. கிறித்தவ நோன்புவிழாப் பருவத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.
QQuadragesimala. நாற்பது நாள் நீடிக்கிற; நாற்பது நாள் கிறித்தவ நோன்புப் பருவஞ் சார்ந்த
QQuadranglen. நாற்கட்டம், நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம், பட்டட நடுவிலுள்ள முற்றவௌத; சதுக்கம், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வௌத.
ADVERTISEMENTS
QQuadrangulara. (பெ) நாற்கட்டமான; நாற்கோணமான.
ADVERTISEMENTS