தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MM,inute-bookn. கூட்ட நடவடிக்கைக்ச் சுருக்கக் குறிப்பேடு.
MMa non troppoadv. (இசை) கட்டளைக்குறிப்பின் பின்னடைமொழி வழக்கில் மட்டாகவோ, மட்டுமீறாமல்.
MMacabrea. கொடூரமான, கோரமான.
ADVERTISEMENTS
MMacaco n. அமெரிக்க குரங்கு வகை.
MMacaco n. மனிதக்குரங்கு வகைகள்.
MMacadamn. பாட்டைச்சரளை, பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி, (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட, சரளையிடப்பட்ட.
ADVERTISEMENTS
MMacadamizev. பாட்டைக்குச் சரளைபோடு.
MMacaronin. கோதுமைமாக் குழல்பண்ணியம், பல்கூட்டு, வண்ணப்புனைபொருள், பறவை வகை, (வர) பதினெட்டாம் நுற்றாண்டு வழக்கில் ஒய்யாரன், பிலுக்கன்.
MMacaronica. பாடல்கள் வகையில் நையாண்டி வடிவத்திலுள்ள, மணிப்பிரவாளமான, லத்தீன் ஆங்கிலச் சொற்கதம்பமான, குழப்பமான.
ADVERTISEMENTS
MMacaronicsn. pl. கேலிப்பாடல்கள், லத்தீன் ஆங்கில மொழிச்சொல் வழக்குகளின் கதம்பம், குழப்பம்.
ADVERTISEMENTS