தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJn. 'ஜே' என்ற எழுத்துமுத்திரை இடப்பட்ட அகல முனைப் பேனா.
JJaal-goatn. எகிப்து மேல்நிலத்தைச் சேர்ந்த சைனியை மலைப்பகுதியுலுள்ள காட்டு ஆட்டு வகை.
JJabn. கத்திக்குத்து, முட்டிக்குத்து, துப்பாக்கிமுனைக் குத்து, (வினை.) முரட்டுத்தனமாகக் குத்து, கத்தியால் குத்து, செருகு.
ADVERTISEMENTS
JJabbern. பிதற்றல், உளறல், (வினை.) பிதற்று, உளறு, எடுப்புக் குரலிற் பேசு, பொருள் தெஷீவின்ஜீச் சொற்களை உச்சரி, குரங்கு போலப் பற்களை நெறநெறவெனக் கடி.
JJabirun. அமெரிக்க வெப்பமண்டல நாரையினப் பறவை வகை.
JJaborandin. சிறுநீர் வியர்வை பெருக்கும் இயல்புடைய பிரேசில் நாட்டு மூலிகைச் செடியின் உலர்ந்த சிற்ஜீலைகள்.
ADVERTISEMENTS
JJabotn. மகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம், (வர.) ஆடவர் உட்சட்டை முகப்புக்குஞ்சம்.
JJacanan. மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை.
JJacinthn. செவ்வந்திக்கல் வகை.
ADVERTISEMENTS
JJack n. பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து,
ADVERTISEMENTS