தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJaphetica. 'பழைய ஏற்பாட்டி'ள்ள நோவாவினுடைய மகனாகிய ஜாபெட் மரபில் வந்த, ஜரோப்பிய வஸீமுறையான.
JJaponica. ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த.
JJaponican. ஜப்பானிய நாட்டுச் செடிவகை, அழகொப்பனைக்காக வளர்க்கப்படும் செடிவகை.
ADVERTISEMENTS
JJar n. சாடி, குடுவை, கைப்பிடியுள்ள கண்ணாடிக்குவளை, கைப்பிடியற்ற கண்ணாடிக்குவளை, சாடியளவு, (வினை.) சாடியிலடை.
JJar n. கரகரப்பான ஒலி, செவிக்கின்னாத ஒலி அதிர்வு, நரம்பு நடுக்கம், நரம்பதிர்ச்சி, உணர்ச்சி உறுத்தல், அதிர்ச்சி, முரண்பாடு, இசைவிணக்கமின்மை, சச்சரவு, மாறுபாடு, (வினை.) கரகரப்பான ஒலியெழுப்பு, வெறுப்புண்டாக்கும்படி ஓசை படு, முரணோசையுடன் இயங்கு, அபகரமாகு, இசைமு
JJar-3 n. (பே-வ.) திருப்புநிலை.
ADVERTISEMENTS
JJardinieren. அழகுப்பூங்குடுவை மலர்த்தொட்டி.
JJargon n. பிதற்றொலி, சலசலப்பு, விளங்கா ஒலி, விளங்கா மொஸீ, காட்டு மிராண்டிப் பேச்சு, விளங்காத தொடர்கள் நிரம்பிய மொஸீநடை.
JJargon n. இலங்கையில் காணப்படும் நிறமற்ற அல்லது புகை நிறமார்ந்த மணிக்கல் வகை.
ADVERTISEMENTS
JJargonellen. காலத்திற்கு முன்பாகவே கணிகின்ற பேரியினப் பழ வகை.
ADVERTISEMENTS