தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDak bungalowஇந்தியாவில் பிரஸ்ணிகள் தங்குமனை.
DDak runnerஅஞ்சல்காரன், அஞ்சல் கொண்டு செல்லும் குதிரை வீரன்.
DDaln. துவரை, துவரம் பருப்பு, பயற்றின வகை.
ADVERTISEMENTS
DDal segnon. குறிப்பிட்ட இடத்திலிருந்து திரும்பப்பாடுக என்னும் இசைத்துறைக் கட்டளை.
DDalen. பள்ளத்தாக்கு, ஆற்று இடைவௌத.
DDalesmann. பள்ளத்தாக்கு வாழ்நர், பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
ADVERTISEMENTS
DDalliancen. களியட்டம், நேரப்போக்கு விளையாட்டு, வீண் நேரப்போக்கு, தாமதம், காலந்தாழ்த்தல், கொஞ்சித் தழவி விளையாடுதல்.
DDalliern. சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர், களியாட்டக்காரர், நேரத்தை வீணாக்குபவர், வீண்காலங் கடத்துவர்.
DDallyv. இன்பக்கேளிக்கையாடு, காதல் விளையாட்டு விளையாடு, அணைத்து மகிழ்ந்நாடு, ஆடிப்பாடி மயக்கு, சிறு பிள்ளைத்தனமாக விளையாடு, சோம்பேறித்தனமாக நேரத்தை வீணாக்கு, வறிதே காலங்கடத்து, தாமதம் செய், தட்டிக்கழி, பசப்பி ஏன்ற்று, ஏய்த்து விளையாடு.
ADVERTISEMENTS
DDalmatiann. டால்மேசிய நாய், (பெயரடை) டால்மேசியாவைச் சார்ந்த.
ADVERTISEMENTS