தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDaffodil, daffodillyn. இளமஞ்சள் வண்ணமலர், இளமஞ்சள் நிறம், (வினையடை) இளமஞ்சள் நிறமான.
DDafta. மடத்தனமான, மடத்துணிச்சல் மிக்க, கிறுக்கான.
DDaggern. பட்டாக்கத்தி, குத்துவாள். உடைவாள், நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி.
ADVERTISEMENTS
DDagon. இலங்கைப் புத்த தூபி.
DDaguerreotypen. பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை, பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம், (வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு.
DDahn. பர்மிய பட்டாக்கத்தி வகை.
ADVERTISEMENTS
DDahabeeah, dahabiyah, dahabiyehநைல் ஆற்றிற் செல்லும் படகு வகை.
DDahlian. பன்னிற மலர்களையுடைய தோட்டச் செடிவகை.
DDain. பால் கொடுக்கும் செவிலித்தாய்.
ADVERTISEMENTS
DDail, Dail Eireannn. அயர்லாந்துக் குடியரசின் மாமன்ற மக்கள் சபை.
ADVERTISEMENTS