தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aciculate | a. ஊசியால் கீறியது போன்ற. | |
Acid test. | தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல், கடுந்தேர்வு. | |
Acidifiable | a. காடி ஆகத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Acidimeter | n. காடிமானி, காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி. | |
Acidulated | a. இளம் புளிப்பாக்கப்பட்ட. | |
Acierage | n. இரும்புப் பூச்சு. | |
ADVERTISEMENTS
| ||
Acierate | v. எஃகாக்கு. | |
Acinaceous | a. சதைப்பற்றுடைய, வித்துக்கள் நிறைந்த, பருப்புள்ள. கொத்தான, | |
Acknowledge | v. உண்மையென்று ஏற்றுக்கொள், 'எனது' என்று ஒப்புக்கொள். நன்றியோடு ஏற்றுக்கொள், பெற்றுக்கொண்டதைத் தெரிவி, பிறர் உடைமையை அல்லது உரிமையை ஒப்புக்கொள், சட்ட முறைப்படி ஒப்புக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Acknowledgeable | a. ஒப்புக்கொள்ளத்தக்க. |