தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Urbane | n. நயநாகரிகப் பண்புமிக்க, இன்னயமார்ந்த, பண்பு நயமிக்க, நடைநயமிக்க, மென்னமார்ந்த. | |
Urbanize | v. நகர்ப் பண்பினதாக்கு, நாட்டுப்புறப் பண்பு நீக்கு. | |
Urbiculture | n. நகர்வாழ்வுச் சூழலாய்வியல். | |
ADVERTISEMENTS
| ||
Urceolate | a. (தாவ.) சாடி வடிவான, பெரு உடலும் சிறுவாயும் உடைய. | |
Urea | n. (வேதி.) மூத்திரை, பாலஉணி விலங்குகளின் சிறு நீரில் அடங்கியுள்ள சேர்மப்பொருள். | |
Ureter | n. மூத்திரக் கசிவுநாளம், குண்டிக்காயிலிருந்து மூத்திரக் கசிவை மூத்திரப் பைக்குக் கொண்டு செல்லும் நாளம். | |
ADVERTISEMENTS
| ||
Urethra | n. மூத்திர ஒழுக்குக் குழாய், சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வௌதத்தள்ளப் பெறும் நாளம். | |
Urethral | a. மூத்திர ஒழுக்குக் குழாய் சார்ந்த. | |
Urethritis | n. மூத்திரக் குழாயழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Urethrocele | n. பெண்டிர் சிறுநீர்ப் பையழற்சி. |