தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Urethrotomyn. சிறுநீர்ப்பை அறுவை.
Ureticn. சிறுநீர் ஒழுக்குத் தூண்டும் பொருள், (பெ.) சிறுநீர் ஒழுக்குத் தூண்டுகிற.
Urgen. தூண்டுதல், வற்புறுத்துதல், உந்தவா, (வினை.) தூண்டு, வற்புறுத்து, வலிந்தியக்கு, ஊக்கி இயக்கு, தூண்டி இயக்கு, விரைவுபடுத்து, வற்புறுத்தி வேண்டு, விடாப்பிடியாகக் கொடு, வற்புறுத்திக்கூறு, வருந்தி வாதாடு.
ADVERTISEMENTS
Urgencyn. விரைவு, உடனடித் தேவை.
Urgenta. உடனடியாக வேண்டிப்படுகிற, மிக அவசரமான, உடனடியாகச் செய்ய வேண்டிய, உடனடியாகக் கவனிக்க வேண்டிய, விரைவான.
Urgentlyadv. உடனடியாக, அவசரமாக, வற்புறுத்தலாக.
ADVERTISEMENTS
Urinatev. சிறுநீர் கழி.
Urinen. சிறுநீர், மூத்திரம்.
Urinometern. சிறுநீர் எடைத் திறமானி.
ADVERTISEMENTS
Urinometryn. சிறுநீர் ஒப்பெடை மானம்.
ADVERTISEMENTS