தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wrappage | n. போர்த்தல், போர்வை, பொதிபொருள். | |
Wrapped | a. போர்த்தப்பட்ட, பொதியப்பட்ட, முழுதும் ஈடுபட்டுத் தோய்ந்த. | |
Wrapper | n. சுற்றிப் போர்த்துபவர், சுற்றிப்போர்த்துவது, மூடு சிலை, மேலங்கி, மேலங்கி போன்ற ஆடை, சிப்பப் பொதி தாள், சுவடியின் மேற்பொதி அட்டை, சுருட்டுக்குச் சுற்றும் உயர்தரப்புகையிலை வரித்தாள். | |
ADVERTISEMENTS
| ||
Wrasse | n. பேலெலும்பு மீன் வகை. | |
Wreak | v. பழிவாங்கு, கட்டற்று வௌதவிடு. | |
Wreath | n. கண்ணி,மலர்வளையம், ஒப்பனைத்தழை வளையம், புகைச்சுருள், முகில் வட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Wreathe | v. மலர் வளையம், இட்டுச் சூழ், பூக்கட்டு, சுழன்று செல், சுற்று. | |
Wreck | n. முழுக்கேடு, பாடழிவு, சிதைவு, சீர்குலைவு, கப்பல் அழிபாடு, மிகுதளர்வுற்ற ஆள், பாடழிவுப் பொருள்கள், வேதனையாற் கெட்டவர்கள், கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள், (வினை.) சேதப்படுத்து, பாழாக்கு, சிதைவுறுத்து, சீர்குலைவி, தகர்வுறு, சிதைவுறு. | |
Wreckage | n. பாடழிவு, அழிபாடு, சிதைவுப் பொருள்கள். | |
ADVERTISEMENTS
| ||
Wrecked | a. கப்பல் அழிபாட்டிற் சிக்குண்ட, பாடழிவுற்ற. |