தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wretch | n. ஈனன், இழிஞன், கடைகெட்டவன், ஆருமிலார். | |
Wretched | a. துயரமிகுந்த, மகிழ்ச்சியற்ற, அதிட்டங்கெட்ட, இரங்கத்தக்க, இழிந்த, மனக்குறையுண்டாக்குகிற, மன உலைவு தருகிற, குழப்பமடைந்த. | |
Wriger | n. வலிந்து பறிப்பவர், ஈரத்துணிகளிலிருந்து நீரைப் பிழிந்தெடுப்பதற்கான இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Wriggle | n. நௌதவு வளைவு, திருகுநௌதவு, (வினை.) நௌதத்து வளைத்துக்கொண்டு செல்,புழுப்போல் வளைந்து நௌத, நம்பத்தகாதவராயிரு, பிடிகொடாது தப்பு. | |
Wringing-wet | a. முறுக்கிப் பிழியவேண்டிய அளவுக்கு ஈரமாயிருக்கிற. | |
Wrinkle | n. திரைவு, கரிப்பு, (வினை.) திரைவுறு, சுரிப்புறு. | |
ADVERTISEMENTS
| ||
Wrinkle | n. அருந்துணுக்கு, சூசனை, குறிப்பு. | |
Wristlet | n. மணிக்கட்டப் பட்டை, மணிக்கட்டு வளையம், காப்பு, கைக்கடிகாரம். | |
Write | v. எழுது, எழுதி வை, அடையாளமாகத்தீட்டு, கையெழுத்தாக எழுது, பதிவு செய், குறித்துச்காட்டு, பண்பாகக் குறி, பொறிப்பிடு, எழுதி நிரப்பு, எழுத்தாளராயிரு, எழுத்து உருவாக்கு, வௌதயிடுவதற்கான ஏடு இயற்று, இலக்கிய வடிவங்கொடுத்து எழுதி வை, கடிதமெழுதிச் செய்தி தெரிவி, எழுத்து மூலமாகக் கூறு, ஏட்டுமூலமாக அறிவு, எழுத்து மூலமாக விரித்துரை, எழுத்து மூலமாக விளக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Write-off | n. நொறுங்கிய விமானம். |