தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acatalepsy | n. பொருள்களை முழுதும் அறியமாட்டாமை. | |
Acaulescent, acaulous | தண்டு இல்லாத, தண்டு குன்றிய. | |
Accents | n. மொழி. | |
ADVERTISEMENTS
| ||
Access | n. நுழைவு, நழைவுரிமை. செவ்வி, வழி, வாய்ப்பு, நோயின் திடீர்தோற்றம், நோய் திடீரெனத்தாக்குதல். | |
Accessary, accessary | தூண்டுபவர், உதிவியாளர், துணைப்பொருள், துணைக்கருவி, (வினை) துணையான, குற்றம் செய்ய உதவுகிற. | |
Accessibility | n. எளிவரல், காட்சிக்கு எளிமை, எளிதில் அணுகத்தக்க தன்மை, | |
ADVERTISEMENTS
| ||
Accessible | a. அணுக்கத்தக்க செவ்வியுடைய. | |
Accession | n. இணக்கம், பதவியேற்றல், கூடுதல், கூட்டு, (சட்) மேலீட்டம், உடைமையின் மேல் ஈட்டிய பொருள், | |
Accessories | பயன்பாடுகள் | |
ADVERTISEMENTS
| ||
Accessories,accessories | n. துணைப்பொருள்கள். |