தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accessory,accessory | துணைப்பொருள், குற்றம் செய்யத் துணையாயிருப்பவர், (வினை) துணையான,குற்றம் செய்ய உதவுகிற. | |
Accidentalism | n. இயல்புக்கோட்பாடு, காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு, (மரு) குறிமுறை, காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை. | |
Acclimatation,acclimation,acclimatisation, acclimatization | n. இணைக்கப்பாடு, புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல், புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல், வேற்றிட வயமாதல். | |
ADVERTISEMENTS
| ||
Acclimatise, acclimatize | v..இணக்குவி, புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு. | |
Accompanist | n. பக்கவாத்தியக்காரர். | |
Accomplish | v. முடித்துவிடு, நிறைவேற்று, பலதிறட்பண்புகளால் நிறைவாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Accomplished | a. பல்வகைப்பண்புக்ள நிறைந்த. | |
Accomplishment | n. முடித்தல், நிறைவேற்றல், நிரைவேற்றிய செயல், சிறப்புத் திறமை,சமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர், வித்தகம். | |
According as | ஒத்திசைய. | |
ADVERTISEMENTS
| ||
Accost | n. திறப்புச்சொல், கைகூப்புரை, வணக்கமொழி, அழைப்பு, (வினை) அணுகி அழை, முதலில் பேசு, கைதட்டி அழை, கைகாட்டிக் கூப்பிடு. |