தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Acinus | n. குலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம், திராட்சை விதை, பேரி விதை. | |
Acosmism | n. நித்திய உலகில் நம்பாமை, இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை. | |
Acoustic, acoustical | a. ஓசைப் புலணைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Acoustics | n. ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு. | |
Acquest | n. அடையப்பட்ட பொருள், (சட்) தாயப்பொருள் அல்லாத ஈட்டம். | |
Acquiesce | v. எதிர்ப்பு உணர்ச்சியின்றி இணங்கு, இசை. | |
ADVERTISEMENTS
| ||
Acquiescence | n. தடைச்சொல்லின்றி உடன்படுதல் | |
Acquiescent | n. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய. | |
Acquisition | கைப்படுத்துகை, கையகப்படுத்தல் | |
ADVERTISEMENTS
| ||
Acquisition | n. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல். |