தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ad nauseam | adv. வெறுப்பு உண்டாக்கும் வகையில். | |
Adams apple. | குரல்வளை. | |
Addisions disease | n. வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Addresee | n. முகவரியாளர். | |
Address | n. முகவரி, பேருரை, அளவளாவும் முறை, கப்பலை அனுப்பும் செய்கை, (வினை.) முகவரி எழுது, பேருரையாற்று, கண்டுபேசு, ஈடுபடுத்திக்கொள், குறிவை. | |
Addresser,address,or | முகவரி எழுதுபவர், பேருரையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Addresses | n. காதல் நயவுரை. | |
Adenitis | n. கழலை வீக்கம், சுரப்பி அழற்சி. | |
Adenoids | n. மூக்கடியான், மூக்கடிச் சதை வளர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Adespota | n. ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை, ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள். |