தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adjourn sine die. | நாள் குறியாமல் ஒத்திவை. | |
Adjust | v. ஒழுங்காக்கு, சரிப்படுத்து, பொருத்திக்கொள், தக்கவாறு அமைத்துக்கொள். | |
Adjust | a. தீய்ந்த, வாடி வழங்கிய, கன்றிய, கரிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Adjustable | a. தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய. | |
Adjustment | n. சரிப்படுத்திக்கொள்ளுதல், பொருத்துவாய், இசைவிப்பு, சீரமைவு. | |
Adjustor | n. சீராக்கி, வௌதத்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Ad-mass, admass | தொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள். | |
Admeasure | v. அளந்துகொடு, பங்கிட்டுக்கொடு. | |
Admeasurement | n. அளந்துகொடுத்தல், அளவீடு, அளவை, பரிமாணம், ஒப்பீடு. | |
ADVERTISEMENTS
| ||
Administer | v. ஆட்சிசெய், நிருவகி, நடைமுறை ஆட்சி செலுத்து, வழங்கு, முறைசெய் செயல்முறை நடாத்து, செயற்படுத்து, மருந்து இடு, உதவு. |