தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adolescence, adolescencyn. வளரிளமை, புதுமலர்ச்சிப்பருவம்.
Adolescentn. மழவன், மழஇளைஞன், மடமங்கை, வளர்இளம் பருவத்தினர், (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Adonisn. அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன், வீண் பெருயுடையான்.
ADVERTISEMENTS
Adonise, adonizeஅழகுபடுத்து.
Adpressv. சேர்த்து அழுத்து.
Adscititiousa. மிகுதியான, உத்தேசிக்கபட்ட.
ADVERTISEMENTS
Adscriptn. பண்ணையாள், படியாள், (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட, பின்னர் எழுதப்பட்ட.
Adscriptus glebaea. நிலத்தோடு ஒட்டிய.
Adsorbv. ஆவியை உறிஞ்சு.
ADVERTISEMENTS
Adsumv. இதோ, இங்கே இருக்கிறேன்.
ADVERTISEMENTS