தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adult suffrage. | வயதுவந்தவர் வாக்குரிமை. | |
Adulterous | a. ஒழுக்கங்கெட்ட, முறைகேடான. | |
Advantageous | a. மேன்மையான, அனுகூலமான, பயன்தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Adventist | n. இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர், இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர். | |
Adventitious | a. புறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான, (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த. | |
Adventuresome | a. துணிச்சல் வீரமுடைய, முயற்சியுள்ள, இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Adventuress | n. துணிச்சலான பெண், கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள். | |
Adversary | n. எதிரி, பகைவர். | |
Adversative | a. எதிரான, மாறான. | |
ADVERTISEMENTS
| ||
Adverse | a. எதிரான, மாறாகச் செயலாற்றுகிற, பகையான, தீங்குவிளைவிக்கிற, கேடான, பிரதிகூலமான. |