தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vesper n. அந்தி வௌ஢ஷீ, வௌ஢ஷீக் கோள், சுக்கிரன்.
Vesper n. மாலை, அந்திப்பொழுது, கோயிலின் மாலை நேர மணி.
Vespersn. pl. திருக்கோயில் ஆறாவது வஸீபாட்டு நேரம், மாலைநேர வஸீபாட்டு.
ADVERTISEMENTS
Vespertinea. அந்தி சார்ந்த, மாலையில் நிகழ்கிற.
Vespiaryn. குளவிக் கூடு.
Vespidaen. pl. குளவியினம்.
ADVERTISEMENTS
Vespinea. குளவி போன்ற, குளவியினஞ் சார்ந்த.
Vespoida. குளவி போன்ற, குளவி வடிவான.
Vesseln. கொள்கலம், பாத்திரம், மிடா, குப்பி, பானை, நாவாய், நீர்செல் கலம், கப்பல், பெரிய படகு, தூம்புக் குழாய், (தாவ.) உயிரணுக்கஷீன் தொடர்.
ADVERTISEMENTS
Vestn. மெய்க்கச்சு, கையில்லாத அரைச்சட்டை, பின்னப்பட்ட உள்ளாடை, மகஷீர் சட்டையின் முனைக்கோணுருவுடைய முன்பகுதி, (பழ.) ஆடை, (வி.) அதிகாரங் கொடு, சொத்துரிமை மேலாட்சி கொடு, உடைமை வழங்கு, மரபு உரிமைக்கு இலக்காக்கு, பிற்கால உரிமைக்குத் தகுதி உடையராக்கு, (செய்.) ஆடை அணிவி, உடையுடுத்து.
ADVERTISEMENTS