தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vesta | n. இல்லம்மன், இல்லுறை தெய்வம், பண்டை ரோமரின் சமய மரபு வழக்கில் அடுக்களைப் பெண்தெய்வம், இல்லாயி, செவ்வாய்க் கோளுக்கும் வியாழக்கோளுக்கும் இடையே செல்லும் 1546 குறுங்கோள்களுள் 1க்ஷ்0ஹ்-ஆம் ஆண்டில் கண்டுணரப்பட்ட நான்காவது பெரும்படிக் குறுங்கோள். | |
Vesta(2), n.` | தீக்குச்சி, மெழுகுக் காம்புடைய தீக்குச்சி வகை. | |
Vestal | n. கன்னிகை, (பெ.) கன்னிமை பொருந்திய. | |
ADVERTISEMENTS
| ||
Vested | a. உரிமை நிலவரமாக அஷீக்கப்பட்ட, உரிமை அறுதியுறப்பெற்ற. | |
Vestibule | n. முன்கூடம், வீட்டின் முன் அறை, திருக்கோயிலின் முகமண்டபம், படிவாயில், இடைகஸீ, இடைகஸீக் கூடம், (உள்.) ஊடுதாய்க் குழாய், மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய். | |
Vestige | n. தடம், சாயல், சான்றடையாளம், (உயி.) பயனற்றஸீந்துபோன உறுப்பின் எச்சப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Vestigial | a. எச்சத் தடமான, கருத் தடமான. | |
Vestiture | n. பதவி ஆடையணிவிப்பு, உடுத்த ஆடைத் தொகுதி, (உயி.) மூடுமயிர்த் தொகுதி, (வில.) மூடுசெதிள் தொகுதி. | |
Vestment | n. பணித்துகில், சமய உடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Vest-pocket | n. உட்சட்டைப் பை, (பெ.) கைப்பை அளவான. |