தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vicissituden. கயமையான, ஒழுக்கச் சீர்கேடான, நேர்மைக் கேடுடைய, கொடிய, கேடு விளைவிக்கிற, கடுங்குற்றமான, தீயொழுக்க ஈடுபாடுடைய, குதிரை வகையில் குறும்புச் சூழ்ச்சியுடைய, மொஸீ-ஆய்வு வகையில் சரியற்ற, கோமுள்ள, வஞ்சங்கொண்ட, உட்பகையுடைய.
Victoriousa. வாகைசூடிய, வெற்றிப் புகழ்வாய்ந்த, வெற்றி ஆரவாரத்துடன் கூடிய, வெற்றி முழக்கெழுப்புகிற.
Victress, victrixவெற்றி வீரமகள்.
ADVERTISEMENTS
Victualsn. pl. உணவுபொருட்கள்.
Vide supra,(ல.) (தொ.) மேலே பார்க்க.
Video-cassetteஒஷீப்பேழை க்ஷீ காணொலிப்பேழை
ADVERTISEMENTS
Videologistn. தொலைக்காட்சிப் பேரார்வலர்.
Vidimusn. (ல.) கணக்கு மேற்பார்வை, ஆவணச் சுருக்கக் குறிப்பு.
Viennesen. வியன்னா நகரக் குடிவாணர், (பெ.) வியன்னா நகரஞ் சார்ந்த, வியன்னா நகரிலுள்ள.
ADVERTISEMENTS
Viewlessa. புலப்படாத, காட்சிக்குட்படாத.
ADVERTISEMENTS