தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vigilsn. pl. இரவு வஸீபாடுகள், பண்டிகை முன்னாள் பட்டினி நோன்பு.
Vigorousa. உள்ளுரம் வாய்ந்த, திடமான, உடல்நல உறுதி வாய்ந்த, விசையாற்றலுடைய, படு சுறுசுறுப்பான, திட்ப விறுவிறுப்புடைய, இலக்கியநடை வகையில் மணிச்செறிவு வாய்ந்த, உயிரோட்டமுடைய.
Vilaceousa. செந்நீல நிறமான, செந்நீல மலர் வகையின் குழுமஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Villainousa. போக்கிரித்தனமான, மிகக்கொடிய, (பே-வ.) பொறுக்க முடியாத அளவிற்குக் கெட்ட.
Villose, villousதுய்யிழை போர்த்த, துய்யிழைகளலான.
Villusn. குடற் சஷீச் சவ்வின் மேலுள்ள சிறு மயிர்போன்ற உறுப்புக்கள், குடற் பிசிறு, (தாவ.) கனிகஷீன் மேலும் மலர்கஷீன் மேலும் மூடியுள்ள மயிர்போன்ற துய்.
ADVERTISEMENTS
Vimineousa. (தாவ.) நீள்தொய்வுத் தண்டுடைய.
Vinaceousa. கொடிமுந்திரி சார்ந்த, கொடிமுந்திரித் தேறல் சார்ந்த, செந்நிறமான.
Vindicatressn. சரியெனக் காட்டுபவள், வெற்றியுற நிறுவுபவள்.
ADVERTISEMENTS
Vindictivenessn. பஸீவாங்கும் இயல்பு.
ADVERTISEMENTS