தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Virtuousa. நல்லொழுக்கமுடைய, நற்குணமுடைய.
Viruliferousa. (மரு.) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற.
Virusn. நோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை.
ADVERTISEMENTS
Visn. (ல.) (இயந்.) ஆற்றல்.
Visan. புறவரிக் குறிப்பு, அயல்நாட்டு நுழைவுரிமை தரும் கடவுச்சீட்டின்மீது அஷீக்கப்படும் மேல்வரிச் சான்றுரிமைக் குறிப்பு, (வி.) புறவரிக் குறிப்பஷீ.
Visad, visaed, v. Visaஎன்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்கள்.
ADVERTISEMENTS
Visagen. (செய்.) முகம், முகத்தோற்றம்.
Visageda. முகத்தோற்றமுடைய.
Vis-a-visn. (ல.) நடன வகையில் எதிரெதிர் நிலையினர், எதிரெதிர் இருக்கை வண்டி, எதிரெதிர் சாய்விருக்கை, (வினையடை) எதிரெதிராக, எதிர்முகமாக, முகத்துக்கு எதிர்முகமாக.
ADVERTISEMENTS
Visccountn. இளங்கோவரையர், இளங்கோமகர்.
ADVERTISEMENTS