தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Visceran. pl. உட்கிடப்புறுப்புகள், மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் முதலியவற்றின் தொகுதி.
Viscerala. உட்கிடப்புறுப்புகள் சார்ந்த, மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் ஆகியவை சார்ந்த.
Visceratev. குடலைப்பிடுங்கு, குடல் பிதுங்கும்படி கிஸீ, உட்பிளந்து வெஷீப்படுத்து.
ADVERTISEMENTS
Viscerotonian. (உள.) உடலின் மடிமை கொழுமைவளம் காரணமாக மதமதர்ப்புணர்ச்சி.
Viscida. நெய்ப்பான, ஒட்டும் இயல்புடைய.
Viscidityn. நெய்ப்பு, ஒட்டுந் தன்மை.
ADVERTISEMENTS
Viscinn. பறவை பிடிப்பவர் பயன்படுத்தும் பிசின் வகைப் பொருட்கூறு.
Viscometern. பிசைவுப்பொருள் திட்பமானி.
Viscometryn. பிசைவுப்பொருள் திட்ப ஆற்றலளவை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றலளவை ஆய்வுத்துறை, பிசைவுப்பொருள் தன்னீர்ப்பாற்றல் அளவைக் கலை.
ADVERTISEMENTS
Viscosen. செயற்கை இழைக்குப் பயன்படுத்தப்படும் மரச்சத்துக் குழைமம்.
ADVERTISEMENTS