தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Weepers | n. pl. விதவைகளின் மணிக்கட்டு வெண்ணிற வரிக்கச்சை. | |
Weigh-house | n. நிறுவை மனை. | |
Weightiness | n. பாரமுடைமை, முக்கியத்துவம். | |
ADVERTISEMENTS
| ||
Weightless | a. எடையற்ற, முக்கியத்துவம் அற்ற. | |
Weirds | n. pl. ஊழணங்குகள், விதியாட்சித் தெய்வதங்கள். | |
Welfarism | n. ஆக்க நல அரசுக்கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Well-chosen | a. நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட. | |
Well-disposed | a. நன்னிலையிலிருக்கிற, அன்புணர்ச்சி காட்டுகிற. | |
Well-house | n. கேணிமனை, கிணற்றின் மீது கட்டப்படும் மனை. | |
ADVERTISEMENTS
| ||
Wellingtons | n. pl. முழங்கால்வரை மூடும் புதை மிதியடி. |