தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wellsian | a. எச், ஜி, வெல்ஸ் (1க்ஷ்66ஹீ46) என்பாருக்குரிய. | |
Well-sinker | n. கிணறெடுப்பவர், கிணறு தோண்டுபவர். | |
Well-sinking | n. கிணறெடுத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Well-wisher | n. நலம்நாடி, நலத்தில் அக்கறை கொண்டவர். | |
Well-wishing | n. நலநாட்டம், (பெ.) நலம் விழைகிற. | |
Welsh | n. வெல்ஷ்மொழி, வேல்ஸ் நாட்டு மொழி, வேல்ஸ் நாட்டு மக்கள். | |
ADVERTISEMENTS
| ||
Welsh(2), v. | குதிரைப்பந்தயங்களில் கெலித்தவருக்குப் பணங்கொடாமல் ஓடு. | |
Welsh-harp | n. மூவரிசை நரம்பிசைக் கருவி. | |
Welter-stakes | n. பெரும்பளுத் தூக்கும் தடைதாவு குதிரை ஓட்டப்பந்தயத்தில் பந்தயப் பணம். | |
ADVERTISEMENTS
| ||
Wennish, wenny | கழலை போன்ற. |