தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whale-fishery | n. திமிங்கில வேட்டைத்தொழில், திமிங்கில வேட்டை இடம், திமிங்கில வேட்டையாடும உரிமை. | |
Whale-fishing | n. திமிங்கிலம் பிடிக்குந் தொழில், திமிங்கிலப் பிடிப்புக் கலை. | |
Whale-shark | n. வெப்பமண்டலப் பெருஞ் சுறாமீன் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Whaling-master | n. திமிங்கில வேட்டைக் கப்பல் தலைவர். | |
Whatabouts | n. ஒருவர் ஈடுபட்டுள்ள செயல்கள். | |
Whatness | n. சாரம், உட்பிழிவு, இயல்பு, தனித்தன்மை, தனிப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Wheat-grass | n. படர்புல். | |
Wheatstone bridge, Wheatstones bridge | n. மின் தடைவு மானி. | |
Wheedlesome | a. இச்சகம் பேசித் தூண்டும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Wheel-horse | n. வண்டிக்குதிரைகள் வகையில் சக்கரத்திற்கு அடுத்துள்ள குதிரை. |