தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Whereinsoeveradv. எங்காயினும், எதுவகையிலாயினும், எவ்வகையிலாயினும் அவ்வகையிலெல்லாம்.
Whereso, wheresoeer, wheresoever, reladv. எங்காயினும், எங்கு வேண்டுமாயினும் அங்கெல்லாம்.
Whetstonen. சாணைக்கல்.
ADVERTISEMENTS
Whichever, whichsoeverpron எந்த ஒன்றாயினும் அது, எது எதுவாயினும் அது, விரும்பிய எதுவாயினம் அதை, எவை எவை வேண்டுமோ அவற்றை, (பெ.) ஏதாயினும் ஒரு, எவையாயினும் சில.
Whiggisha. மாறுதல் விருப்பக் கட்சிக் கொள்கைச் சுவடுஉடைய.
Whiggismn. மாறுதல் விருப்பக் கட்சிக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Whigshipn. மாறுதல் விருப்பக் கட்சித்தன்மை.
Whilst, conj.(பழ.) பொழுதிலேயே.
Whimsicala. மனம்போன போக்குடைய, சலன புத்தியுள்ள, விசித்திரப்பாணியில் அமைந்த, புரியாப் போக்குடைய.
ADVERTISEMENTS
Whimsinessn. சபலம்.
ADVERTISEMENTS