தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Whimsy | n. திடீர்த்திடீர் எண்ணம், தனிப்போக்கு, சபலக்கருத்து, (பெ.) திடீரென மாறும் பாங்குடைய. | |
Whipper-snapper | n. பொடிப்பயல், சுறுசுறுப்பான சிறு குழந்தை, சலசலப்பாளர். | |
Whipping-post | n. கசையடிக் கம்பம். | |
ADVERTISEMENTS
| ||
Whip-saw | n. இழைவாள். | |
Whipsnade | n. காட்டுவிலங்குச் சேமக் காட்சிப்பண்ணை. | |
Whip-snake | n. கசைபோன்ற பாம்புவகை, பச்சைப்பாம்பு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Whipstall | n. நேர்குத்துக் கரணம். | |
Whipster | n. சிறு குழந்தை, அடித்தே திருத்தப்படத்தக்க குறும்புக்காரர். | |
Whip-stock | n. சாட்டைக் கைப்பிடி. | |
ADVERTISEMENTS
| ||
Whirl-blast | n. சுழல்காற்று. |