தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Winters | n. pl. ஆண்டுகள், வாழ்வின் ஆண்டுகள். | |
Wireless | n. சேணொலி, கம்பியில்லாத் தந்தி, சேணி, கம்பியில்லாத தந்திச் செய்தி, கம்பியில்லாத தொலைபேசி, வானொலிப் பரப்பீடு, சேணொலி அனுப்பு கருவி, சேணொலி வாங்கு கருவி, ஒலிபரப்புச் செய்தி, ஒலிபரப்புத்திட்டம், ஒலிபரப்பு, (பெ.) கம்பியில்லாத, கம்பிகளற்ற, தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற, சேணொலி சார்ந்த, கம்பியில்லாத தந்திக்குரிய, (வினை.) சேணொலித் தொடர்புகொள், சேணொலிச் செய்தியனுப்பு, கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு, சேணொலிமூலந் தெரிவி. | |
Wiriness | n. கம்பியிழைவு, கம்பி போன்ற ஒடுக்கம், கம்பி வலிவு. | |
ADVERTISEMENTS
| ||
Wis | v. (செய்.பழ.) தன்மை நிகழகால வழக்கில் நன்கு அறிவேன். | |
Wisdom | n. மெய்யறிவு, பட்டுணர் பகுத்தறிவு, முன்மதி, விவேகம், மதி நலம், பொது அறிவாழம், அறிவு நுட்பம், ஆழ்ந்தகன்ற நுண் கல்வியறிவுத்திறம், அனுபவ மெய்ம்மைகளின் தொகுதி, அறிவார்ந்த முதுமொழிகளின் தொகுதி. | |
Wisdom-literature | n. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன. | |
ADVERTISEMENTS
| ||
Wisdom-tooth | n. பின்கோடிக் கடைவாய்ப்பல், அரைக்கும் பற்களுற் பொதுவாக இருபது வயது கடந்து வளரும் ஒன்று. | |
Wise | a. மெய்யறிவார்ந்த, முன்மதியுடைய, விவேகமுடைய, அனுபவ அறிவு வாய்ந்த, புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மையுடைய, மதிநுட்பமுடைய, அறிவுத்திறங்காட்டுகிற, உலகியலறிவு வாய்ந்த, நல்லறிவுடைய, அனுபவ அறிவுச் செறிவுடைய, எல்லாத் தகவல்களும் அறிந்திருக்கிற, மறை செய்திகளை அற | |
Wise | n. வகை, மாதிரி, முறை, விதம், பாணி. | |
ADVERTISEMENTS
| ||
Wiseacre | n. போலி மேதை, அப்பாவி. |